இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த தகவலை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிபடுத்தியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir