சுவாசத்தில் பிரச்சனை என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுங்கள்

இலங்கையில், பொதுமக்கள் மத்தியில் 55 அகவைக்கு மேற்பட்டவர்கள், சுவாசத்தில் பிரச்சனை அல்லது கோவிட் தொற்று அறிகுறி என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுமாறும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறும் இராணுவ தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir