கொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி

கொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட் தொற்றினால் தற்போது நாக்கு பெரிதாகும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்த பாதிப்புக்கு இலக்காகிய 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir