கொரோனா தொற்றால் 28 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 28 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir