இன்று ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள்!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள் இன்று (26) அனுஸ்டிக்கப்படுகிறது.

சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி பிறந்தார்.

இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அவர், கடந்த ஆண்டு மே மாதம் 26ம் திகதி திடீர் மாரடைப்பால் காலமானார்.

இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இறக்கும் வரை பதவியில் இருந்தமை குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir