வங்கியொன்றில் பணமோசடி செய்த நபர் கைது

மஹரகம பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான குறித்த சந்தேக நபர் அந்நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவர் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir