விதிகளை மீறிய 829 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir