5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக 30 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir