விதிகளை மீறிய 1,038 பேர்

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,038 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி இந்த குற்றச்சாட்டில் இதுவரையில் மொத்தமாக கைதானவர்களின் எண்ணிக்கை 20,140 ஆகும்.

You May Also Like

About the Author: kalaikkathir