மண்சரிவில் நால்வர் மாயம்

மாவனெல்ல தெவனகல்ல பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து காணாமல் போன நால்வரையும் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும்  தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir