இலங்கையை வந்தடைந்த 10 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள்

சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபாம் தடுப்பூசிகள் 10 இலட்சம் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (06) காலை 5.10 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 869 விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir