கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம் தௌபிக் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலயத்திலும் இவ்வாறு தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir