10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டிற்கு இதுவரை 3.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த 6ஆம் திகதி சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபார்ம் தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கைக்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir