கொழும்பில் கட்டடம் ஒன்றில் தீ பரவல்

புறக்கோட்டை – டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டிடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக  தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir