5000 ரூபா நிவாரணம் அரசியல் மயமாகியுள்ளது

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 5000 ரூபா நிவாரண கொடுப்பனவானது அரசியல் மயமாகியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிவாரண கொடுப்பனவானது பாதிக்கப்பட்டவர்களிடம் உரிய வகையில் சென்றடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir