மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மானிப்பாய் காவல் நிலையத்தில் முற்படுத்தப்பட்டதுடன், உழவு இயந்திரத்துடன் மணலும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir