50 கிலோ ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி கைது

களுத்துறை தெற்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீருடை அணிந்தவாறு 52 கிலோ ஹெரோயினுடன் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் மேலும் இருவர் கைதானதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir