உயர்தர பரீட்சை மீள் மதிப்பீடு செய்யும் காலம் நீடிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் யூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்ப படிவங்களை இணையம் மூலம் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir