துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கிய கோட்டாபய!

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலையில் துமிந்த சில்வா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

You May Also Like

About the Author: kalaikkathir