மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir