சில பகுதிகளுக்கு 8 மணிநேர நீர்வெட்டு

ஹிக்கடுவ உட்பட சில பகுதிகளுக்கு இன்று (30) 8 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கொனபினுவல, கஹவ, தொடங்கொட, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அவசர திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir