75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

பாணந்துறை – பின்வத்த பிரதேசத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரரான ‘பாணந்துறை சலிந்து’வின் உதவியாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir