பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir