14 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்கள்

பொத்துவில் கடலில் காணாமல் போன மீனவர்கள் 14 நாட்கள் கடந்த பின் திருகோணமலை கடற்பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது நேற்றிரவு பொத்துவிலை சென்றடைந்தனர்

காணாமல்போன குறித்த மீனவர்கள்  திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீற்றர் தொலைவில் திருகோணமலையேச் சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடிப்படகு ஒன்றின் உரிமையாளர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு பொத்துவிலை  சென்றடைந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir