இன்று முதல் 103 தொடருந்துகள்‎ சேவையில்

இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.

தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மேல் மாகாணத்தில் 103 தொடருந்து சேவைகள் இயக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir