இன்று மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதல் குறித்த கிராம சேவகர் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir