புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை சுமார் இரண்டு மாத காலத்திற்கு பிறகு இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன.

இதற்கமைய 7 புகையிரதங்கள் காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத போக்குவரத்து சேவையில் ஈடுப்படும்.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பயணிகள் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் பொதுச்செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir