டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:

டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா3 வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குன் என ஐ.சி.எம் .ஆர் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இது 2 வது அலையைப் போல் தீவிரமாகப் பரவ வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 10 வாரங்களாக இத்தொற்று குறைந்த நிலையில் சமீபதிதில் மீண்டும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir