இன்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மேல்மாகாணத்தில் வசிக்கும், 30 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி வழங்கல் இன்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறவுள்ளது.

இராணுவ வைத்திய குழாமினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir