மேலும் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!

இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் தொடங்கொட காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட புஹாபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மஹாபடவத்த பகுதி தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir