வவுனியாவில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் அமைந்துள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று (23) காலை குறித்த இடம் முடக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir