ஹிஷாலினிக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதிவேண்டி வவுனியாவில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.

சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

குறித்த கையெழுத்து பிரதிகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir