நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள், முச்சக்கர வண்டிகளில் பயணித்த இருவர் மூன்று உந்துருளி ஓட்டுநர்கள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir