டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மாபாகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir