மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் காலமானார்

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று (25) காலை காலமானார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir