5 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டில் மேலும் பல மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லலைத்தீவு, மொனராகலை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 6 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(26) அதிகாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir