400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

40 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் பண்டாரகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப் பொருளின் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir