யாழில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் சந்திரமாதா கோவிலடியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரேநேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்மூலம் யாழ் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127ஆக உயர்வடைந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir