சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பிரச்சாரத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றார்.

மக்கள் நல்வாழ்வு துறையால் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. எல்.இ.டி. பிரச்சார வாகனமும் இயக்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir