மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

104,000 பைஸர் தடுப்பூசிகளுடனான விமானம் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது

You May Also Like

About the Author: kalaikkathir