விவசாயதுறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அமைச்சரும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.