கொவிட் தடுப்பூசி செலுத்திய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச!

தான் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

தனக்கு ஒரு தடவை கொவிட் தொற்று உறுதியானது. மீண்டுமொரு முறை கொவிட் தொற்று ஏற்பட்டால் ஆபத்து ஏற்படும் என்பதால் வைத்தியர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி பெற்றுக்கொண்டேன் என அவர் அப்பதிவில் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir