தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 123 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 123 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 53,266 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir