சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன.
இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது