நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கு கொவிட்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆரச்சிக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனை அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir