கிளிநொச்சியில் சில பகுதிகளில் இன்று 8 மணித்தியாலங்கள் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய உயரழுத்த மின் கம்பிகள் பொருத்துவதனாலும் மின் மாற்றி( transformer )மாற்றுவதனாலும் இவ்வாறு மின்தடை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
அதன் படி காலை 8,30தொடக்கம் மாலை 5.30 மணி வரை கிளிநொச்சி டிப்போ சந்தி தொடக்கம் கனகபுரம் வரையும் 8.45தொடக்கம் மாலை 5.30 மணி வரை வட்டக்கச்சி இராமநாதபுரம் ,மாயவனூர், சின்னச்சந்தை, பெரிய சந்தை ஆகிய பகுதிகளுக்கும் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது
