தவறு செய்து துறை ரீதியிலான நடவடிக்கைக்கு ஆளான போலீசாரின் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. காவலர்கள் முதல் உதவி ஆணையர்கள் வரை நடவடிக்கைக்கு ஆளானோர் பட்டியலை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. dgpappeal14@gmail.com க்கு ஆகஸ்ட் 16க்குள் அனுப்ப காவல்துறை நிர்வாக பிரிவு கூடுதல் டிஜிபி ரவி உத்தரவிட்டுள்ளார்.