தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும், 865 மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்புகள் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.