வேளாண்மை பெருமையை இளம் சந்ததியினர் அறிய சென்னையில் ரூ.2 கோடியில் வேளாண் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.59.55 கோடியில் கூட்டுப்பண்ணைய திட்டம் செயல்படுத்தப்படும். 13,300 விவசாயக் குடும்பம் பயனடைய ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்படும்.