உலகளாவிய ரீதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 கோடியை கடந்தது

உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 கோடியை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 210,050,202 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,404,202 ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir